வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை இன்றைய தினம் வியாழக் கிழமை மரியாதை நிமித்தம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
No comments