மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிலையில் முண்டம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments