யாழ்ப்பாணத்தில் 21 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மட பகுதியை சேர்ந்த நபரை 21 போத்தல் கசிப்புடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
No comments