வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.
ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.
No comments