மானிப்பாய் இந்துக்கல்லூரியின் புத்தாக்கக் கழகத்தினால் நடத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வு கல்லூரி அதிபர் து.திலீப்குமார் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இக் கண்காட்சியில் அனைத்து பாடப்பரப்புகள் சார்ந்தும் மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன















No comments