யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வாள், கைக்கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும் , போதைப்பொருட்களுடன் 07 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை , ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , 07 கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 09 பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






No comments