பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் இருக்கைகள் உடைந்த நிலையில் காணப்படுவதால் நோயாளிகள் இருக்க இடமின்றி அல்லல்பட்டு வருகிறனர்.
பல நாட்களாக குறித்த இருக்கைகள் சரி செய்யப்படாமல் உடைந்த நிலையில் காணப்படுவதால் நோயாளிகள் இருக்கைகள் இன்றி எழுந்து நின்று பல மணி நேரம் காத்திருந்து மருத்துவ தேவைகளை நிறைவேற்றி செல்கின்றனர்.
அதனால் உரிய தரப்பினர் இது தொடர்பில் அவதானம் செலுத்தி, நோயாளர் இருக்கைகளை சீர் செய்யுமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








No comments