யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறிகாட்டுவான் இறங்குதுறை மிக மோசமாக சேதமடைந்து, ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதி புனரமைப்பு பணிகள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






No comments