வடக்கு ரயில் சேவை நாளை மறுதினம்புதன்கிழமை முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையில் நடைபெறவுள்ளது.
அதனை அடுத்து, யாழ்தேவி ரயிலின் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன




.jpg)


No comments