யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது, தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டு, உத்தியோகஸ்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்தனர்
நிகழ்வினை தொடர்ந்து யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் சத்திய பிரமாணம் எடுத்து தமது கடமைகளை ஆரம்பித்தனர்.












No comments