Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நயினை நாக பூசணி அம்மனையும் வழிபட்டார்


வரலாற்றுச்சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். 

நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு , விகாரதிபதியிடமும் காலில் விழுந்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து , நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். 






No comments