Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னார் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகு கைப்பற்றல்!


மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகொன்று கடற்படையினால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அந்த படகிலிருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments