கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments