யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.







No comments