அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், இயந்திரங்கள் மற்றும் வலைகளுடன் ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது.
படகானது நங்கூரமிடப்பட்டிருந்த போதிலும், கடலில் விழுந்து மூழ்கியதால் சுமார் ஒரு கோடிக்கு மேல் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் மீன் பிடிஉபகரணங்கள் சேதமடைந்துள்ளன.




.jpg)


No comments