ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்திற்குள் கேன்கள் மற்றும் சுமார் 40 பீப்பாய்களில் இந்த டீசல் கையிருப்பு சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஹோமாகம நீதவான் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







No comments