Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பறக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி


தமிழக சட்ட மன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியை அடுத்து, யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொண்டாங்களில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.நகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை திடீரென ஒன்றிணைந்த சிலர் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வெடிகொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை காக்கைதீவு பகுதியிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் ஏற்றப்பட்டு, கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.










No comments