யாழ் . போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
போதனா வைத்தியசாலையில் மருந்து களஞ்சிய சாலை இன்றைய தினம் அதிகாலை தீ பிடித்து எரிந்துள்ளது
இதனால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் தீயில் எரிந்துள்ள நிலையில் சுமார் 5 மணி நேர தீவிர போராட்டத்தின் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மிஞ்சிய மருந்து பொருட்களை மீட்கும் முயற்சியிலும் , களஞ்சிய சாலையை துப்பரவு செய்து , அதனை ஒழுங்குபடுத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.


















No comments