Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நயினாதீவுக்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட கொடிச்சீலை


வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ,  ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது. 

இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 15 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது. 






No comments