கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கல்வயல் நுணாவில் வீதியில் உள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்து அடிக்கல்லினை நாட்டிவைத்தார்















No comments