Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு - இருவர் கைது


பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் , காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

No comments