Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு


மத்துகம, நேபொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

 இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments