Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள மகளிருக்கான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி


வடக்கில் மிக பிரமாண்டமான முறையில் முதல் முதலாக மகளிருக்கான உள்ளக மைதான துடுப்பாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன 

திறந்த போட்டியாக நடைபெறவுள்ள துடுப்பாட்ட போட்டியில், பாடசாலை அணிகள் , விளையாட்டுக்கழகங்கள் , தனியார் நிறுவனங்கள் , தனியார் கல்லூரிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள முடியும் என ஏற்பட்டாளர்கள் அறிவித்துள்ளனர் 

போட்டிகள் அனைத்தும் ஐந்து பரிமாற்றங்களை கொண்ட , 7 பேர் பங்குபற்றும் போட்டிகளாக நடைபெறவுள்ளன. வெற்றி பெறும் அணிகளுக்கு பெறுமதியான பண பரிசில்கள் வழங்கப்படும் எனவும் , போட்டியில் சாதிக்கும் வீராங்கனைகளுக்கும் பரிசில்கள் , கிண்ணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 

போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு , 077 192 7081 எனும்  தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர் 


No comments