Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரான் மூன்றாம் திருவிழா


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை மூன்றாம் திருவிழா இடம்பெற்றது. 

மூன்றாம் திருவிழாவின் போது , வேல் பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் , வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 






No comments