Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரான் இரண்டாம் திருவிழா


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ,  செவ்வாய்க்கிழமைமாலை இரண்டாம் திருவிழா இடம்பெற்றது. 

இரண்டாம் திருவிழாவின் போது , வேல் பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் , வள்ளி தெய்வானை வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 







No comments