வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வியாழக்கிழமை 11ஆம் திருவிழா இடம்பெற்றது.
11ஆம் திருவிழாவின் போது, பச்சை மயில் வாகனங்களில் , வள்ளி தெய்வானை மற்றும் வேல் பெருமான் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.









No comments