கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தது.
தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி மற்றும் ராஜா வீதி வழியாக சுமார் 2 கிலோமீற்றர் 150 மீற்றர் தூரம் பயணிக்கும் பெரஹரா , மீண்டும் ஸ்ரீ தலதா மாளிகையை வந்தடைந்தது.
இறுதி ரந்தோலி ஊர்வலத்தில் புனித தலதா பேழையை சுமந்து செல்லும் பாக்கியம் கதிர்புர வாசனா யானைக்கு கிடைத்துள்ளது.















No comments