Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட சலுகைகளை அறிவித்துள்ள இரு போக்குவரத்து செயலிகள்


நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் யாழ் மக்கள் நலன்கருதி இரண்டு செயலிகள் தமது கட்டணத்தை குறைத்துள்ள நிலையில் , அதனால், சாரதிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு அந்த குறைக்கப்பட்ட கட்டணத்தை நிறுவனமே பொறுபெடுத்துள்ளது.

உலக புகழ் பெற்ற Uber நிறுவனம் தமது பயணிகளுக்கு பயணக்கட்டணம் 50%ஆக குறைத்துள்ளது அதன் அடிப்படையில் கட்டணம் முதல் 2km க்கு 200/- எனில் , பயணி 100/- செலுத்தி பயணிக்க முடியும் அதில் குறைக்கப்பட்ட கட்டணத்தை (100/-) சாரதிக்கு Uber நிறுவனம் வழங்கும் 

அது போல Uber செயலியில் உள்ள Uber ONE Pass வைத்துள்ள உங்களுக்கு Uber 85% வரை கட்டண தள்ளுபடி செய்துள்ளது. இது இம்முறை யாழ் மக்களுக்கு ஒரு சிறந்த சலுகையாகும். 

அதுபோல இம்மாதம் அறிமுகமாகிய HelaGo நிறுவனம் பயண கட்டணத்தில் 27% சலுகை மக்களுக்கு வழங்கி உள்ளது 

அதன்படி முதல் 2.5km க்கு தாம் அறவிடும் 275/- ரூபாவினை 200/- ஆக குறைத்துள்ளது, அதுமட்டும் இல்லாமல் பயணி வாகனத்தை  தெரிவு செய்யும் போது அந்த சாரதி 1 க்கு மேற்பட்ட Km வருவதாயின் அதுக்கு 1km க்கு 22/- மேலதிகமாக அந்நிறுவனம் வழங்குகிறது. 

ஆகையால் இம்முறை மக்கள் போக்குவரத்தில் அதிக நாட்டம் காட்டும் இந்த இரு முக்கிய செயலிகளை பயன்படுத்துவன் மூலம் உங்கள் பணத்தை சேமிக்கலாம் அதுபோல பாதுகாப்பையும் உறுதி செய்யலாம்.

ஒரு செயலுக்கு நாம் பணம் செலவு செய்கிறோம் என்னும் போது முதலில் அந்த முதலீடு இலாபகரமானதாக இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதன்படி யாழ்ப்பாணத்தில் இப்போது Uber மற்றும் Helago இலாபம் மற்றும் பாதுகாப்பு உள்ள சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments