யாழ் சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரியம்மன் ஆலய தேர் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றது.
தேர் திருவிழாவின் போது, காவடி, கற்பூர சட்டி மற்றும் பாற்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.
இதேவேளை, நாளைய தினம் சனிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளது.















No comments