யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
#SwachhataHiSeva2026 பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் உள்ள இதில் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட தூதரகக் குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.













No comments