Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரில் விநாயகர் சதுர்த்தி


ஆவணி சதுர்த்தியை முன்னிட்டு , நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.

 மாலை .4.45 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , வேல் பெருமான் மயில் வாகனத்திலும் , விநாயகர் எலி வாகனத்திலும் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து உள்வீதியுலா வந்தனர் 







No comments