Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா


யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் , படகினை கைப்பற்றியுள்ளனர் 

குறித்த படகினுள் , பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டதை அடுத்து , படகினை கரைக்கு கொண்டு வந்து , படகில் இருந்த  பெருந்தொகையான கஞ்சாவை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் 


No comments