Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறையில் இருந்து இராணுவமே வெளியேறு !


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு , தடையாகவும்  புராதன இடங்கள் , வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது, 

குறித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுக பகுதியில் இருந்து ஆரம்பமாகி வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.














No comments