யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க யாழ்.நாகவிகாரைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார்.
அதன் போது, யாழ்.நாக விகாரை விகாராதிபதி விமல தேரரிடம் ஆசி பெற்றதோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.












No comments