வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி விரத இறுதிநாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுக சுவாமி , ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் சூரன் போர் ஆலய வெளி வீதியில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை , ஆலய வெளிவீதியில் சூரன் திக் விஜயம் மேற்கொண்டார்.
















No comments