“தூய்மையான இலங்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் நான்காம் கட்ட மாவட்ட நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கமைய, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மேற்கு பறவைக்குளத்தின் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்களும் கலந்துகொண்டார்.






.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



No comments