Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் அமைச்சர் சுனில் குமார கமகே விசேட வழிபாடு!


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே காலை ஆலய வழிப்பாட்டில் ஈடுபட்டதனை தொடர்ந்து , யாழில் இடம்பெற்ற ஏனைய நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார் .







No comments