Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை: மழைக்கு மத்தியிலும் திரண்ட மக்கள்


யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள்ளும் தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். 

தீபாவளி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் பரவலாக பல இடங்களிலும் மழை பொழிந்தது. 

இருந்த போதிலும் மக்கள் ஆலய வழிபாடுகளிலும் தீபாவளி கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர். 

குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு , விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது ,மக்கள் மழையையும் பொருட்படுத்தாது ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர் 









No comments