யாழ்ப்பாணம் கல்வியங்காடு வேளாதோப்பு பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வலி.கிழக்கு பிரதேசபை தவிசாளர் தி.நிரோஸ் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது சி.வி.கே சிவஞானம் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.













No comments