கடற்படையிடம் இருந்து பூர்வீக காணியை மீட்டு தாருங்கள் ; 30 வருடங்களுக்கு மேலாக எழுவை தீவில் போராடும் ஒரு தாய்
எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளி...





