கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments