Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அங்கஜன் அணி மீது தாக்குதல் - நால்வர் காயம்!


அங்கஜன் அணி மீது பிறிதொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் அங்கஜன் அணியை சேர்ந்த நான்குக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 
மட்டுவில் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தமது தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக்கொண்டு யாழ்.நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்த வேளை அங்கஜன் அணியை சேர்ந்தவர்களை கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியுள்ளது. 
குறித்த தாக்குதலில் நான்குக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments