யாழ்.மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 கொள்ளையர்களே நகைகளை கொள்ளையடித்து தப்பித்து சென்றுள்ளனர்.
வாள் , கோடரி உள்ளிட்டவற்றுடன் ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று முகங்களை மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்து எம்மை அச்சுறுத்தி 17 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பில் வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.









No comments