Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

12.12 கோடியை கடந்துள்ள கொரோனா



 

உலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 12.12 கோடியை கடந்துள்ளது. 

இதுவரையில் உலகம் முழுவதும் கொவிட் 19 தொற்றினால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 121,290 315 என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 97,823,339 பேர் குணமடைந்துள்ளதுடன், மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,,682,547 பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா தொற்றுக்கு தற்போது 20,784,429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 88,649 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளதுடன் சீனா 86 ஆவது இடத்திலும் இலங்கை 87ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments