42 வயதான விவசாயி ஒருவரையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காந்திநகர் பகுதியிலுள்ள குறித்த விவசாயின் வீட்டை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போது, வீட்டிற்கு அருகில் இருந்த மரங்களுக்கு கீழே, பொலித்தீனால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கியை பொலிஸார் மீட்டனர்.
அதனை அடுத்து வீட்டு உரிமையாளரான விவசாயியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments