சீனாவினால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே அறிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையிலுள்ள சீன பிரஜைகளின் எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
No comments