என்ஜாயி எஞ்சாமி எனும் பாடலை கேரளா போலீஸ் கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விழிப்புணர்வுகளை மையப்படுத்தி மாற்று வரிகளை பாடி அதற்கு வீடியோ உருவாக்கி அதில் நடித்து நடனமாடி பகிர்ந்து இருக்கின்றனர். இந்த வீடியோ அனைவரிடத்திலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments