Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

46 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிப்பு; உயிரிழப்பு 1178ஆக உயர்வு!


நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதுவே, இலங்கையில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பதிவான அதிக உயிரிழப்பாகும்.

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 178ஆக அதிகரித்துள்ளது

No comments