மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பயனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயாரான செல்வக்குமார் சுவேதா எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதாக கடந்த 17ஆம் திகதி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.









No comments