உலகளாவிய ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 13.32 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,58 கோடியை தாண்டி உள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,32,57,765 பேர் குணமடைந்துள்ளதுடன், வைரஸினால் இதுவரை 32 , 55 , 452 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்கொரோனா தொற்றுக்கு தற்போது 19,317,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,296 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.









No comments